2024 ஹஜ் முன்பதிவுகள் ஆரம்பம்.
By Admiñ / January 12, 2024 / No Comments / Announcements
The Department of Muslim Religious and Cultural Affairs has commenced the procedure of registration of 2024 hajj aspirants.
2024 ஹஜ் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் ஹாஜிகள் தமது ஹஜ் யாத்திரைக்கான முன்பதிவினை மேற்கொள்ளுமாறு இலங்கை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த முன்பதிவுகளை திணைக்களத்துக்கு நேரில் சென்றோ அல்லது திணைக்கள வலையத் தளத்திலோ மேற்கொள்ள முடியும்.
எந்த வித முற்பணமும் தற்போது செலுத்த வேண்டியதில்லை.
🔴No refundable deposits or registration fee is needed for the registration.
ஹஜ் முற்பணம் செலுத்த வேண்டிய திகதி முற்பணம் உறுதியான பின்னர் பிறிதொரு திகதியில் அறிவிக்கப்படும்.
🔴 Deadline for the payment of refundable deposit will be announced later after getting registered.
இதுவரை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து ஹஜ் முன்பதிவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
🔴 Entire pervious hajj registration is cancelled hereby.
ஆகவே கடந்த வருடங்களில் முன்பதிவினை கொண்டவர்களும் புதிதாக ஹஜ் பதிவுகளை மேற்கொள்ளவிருப்பவர்களும் என அனைவரும் ஹஜ் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டப்படுகின்றனர்.
🔴 Both the previously registered hajj aspirants & new hajj aspirants are requested to make their hajj registration with Department of Muslim Religious & Cultural Affairs.maradana
இலங்கைக்கான ஹஜ் கோட்டா கடந்ந வருடம் போல் இவ்வருடமும் 3500 என சவூதி ஹஜ் அமைச்சகத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தாமதமின்றி தமது முன்பதிவுகளை மேற்கொண்டு ஏமாற்றத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
🔴 Don’t delay to get registered.
தங்கள் ஹஜ் முன்பதிவுகளை திணைக்களத்தில் மேற்கொள்ள ஒத்தாசை களை வழங்குகிறது எமது நிறுவனம்.
🔴 Please join with us Click the link below to get the assistance to get registered with DMRCA. கீழுள்ள வட்சப் இணைப்பை கிளிக் செய்து எமது நிறுவனத்தோடு இணைந்து கொள்ளுங்கள்.
மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகளுக்கும்:
Please be connected with:
GROUL LEADER
Subail M Noordeen LL.B
📞0️⃣7️⃣6️⃣4️⃣3️⃣2️⃣3️⃣2️⃣8️⃣5️⃣
பிரதான வழிகாட்டிகள்.
கிழக்கு மாகாணத்தில்,
As-Sheikh Al Qaari Abdhul Hadhee Naleemi
📞0️⃣7️⃣7️⃣0️⃣0️⃣7️⃣7️⃣8️⃣7️⃣2️⃣
மத்திய மாகாணத்தில்,
As-Sheikh Anas Mohamed Naleemi
Quazi judge, (gampola udapalatha)
📞0️⃣7️⃣7️⃣6️⃣0️⃣1️⃣6️⃣0️⃣2️⃣4️⃣
Share this:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to email a link to a friend (Opens in new window) Email